Saturday, June 9, 2018

Friend or Lover ?


அன்பு பெண்ணே இது உனக்கென


அன்பு கொண்டேன் பெண்ணே
உன்னையே அன்பாய் கொண்டேனே

நெஞ்சு நஞ்சாயினும்
நெஞ்சிலிருந்த அன்பு அசயவில்லை

நான்  கொண்ட  அன்பு
காதல்  தயக்கமா
நட்பின்  மயக்கமா
பிரிக்க தெரியவில்லை எனக்கு

கண்களையும் மறைத்தாய்
எண்ணங்களையும் சிதைத்தாய்
கனவுகளையும் புதைத்தாய்
நீ மட்டும் அசையாமல் நெஞ்சில் நிற்கிராய்

எப்பொழுதும் நட்புடன் நேசிப்பேன் பெண்ணே

2 comments: